Tag: Salem new stadium
-
20 கோடியில் அம்மாப்பேட்டையில் புதிய மாவட்ட பல்நோக்கு விளையாட்டு மைதானம் !

சேலம் மாவட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு பயிற்சி பெற ஒரே மைதானமாக திகழ்வது காந்தி மைதானம். சுதந்திர, குடியரசு தினம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு முக்கிய அரசு நிகழ்ச்சிகள் இங்கு தான் நடைபெறுகிறது. பார்வையாளர்கள் அமர இரண்டு கேலரிகளுடன் உள்ள இந்த மைதானம் விளையாட்டு வீரர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சேலம் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலத்தில் புதிதாக 20 கோடியில் பல்நோக்கு…